Tuesday, 6 November 2012

சாதிவாரியாக கணக்கெடுப்பு


சாதிவாரி கணக்கெடுப்பில் முதலியார் அல்லது வெள்ளாளர் என்ற பொது பெயரை குறிப்பிட வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நீண்டகால இடைவெளிக்கு பிறகு, தற்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. நமது சமுதாயத்தினர் சென்னை முதல் குமரி வரை 153 உட்பிரிவுகளாக, அகமுடையார், செங்குந்தர், துளுவ வெள்ளாளர், வெள்ளாளர், பிள்ளைமார், சேனைத்தலைவர், உடையார் என்று பல்வேறு பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு உட்பிரிவுகளாக நாம் பிரிந்திருப்பதன் காரணமாக, நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கல்விச்சலுகைகள், வேலைவாய்ப்பு சலுகைகள் நமக்கு கிடைக்கவில்லை. நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்வு கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை மாற்றுவதற்கு இதனை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.
வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கல்வி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள சாதிப்பெயரை அப்படியே குறிப்பிடுங்கள். உதாரணமாக அகமுடையார் என்று குறிப்பிட்டு, அடைப்புகுறிக்குள் முதலியார் என்று குறிப்பிடுங்கள். துளுவ வெள்ளாளர் என்றால் துளுவ வெள்ளாளர் அடைப்புக்குறிக்குள் முதலியார், செங்குந்தர் என்றால் செங்குந்தர் அடைப்புக்குறிக்குள் முதலியார், சேனைத்தலைவர் என்றால், சேனைத்தலைவர் அடைப்புக்குறிக்குள் முதலியார், கைக்கோளார் என்றால் கைக்கோளர் அடைப்புக்குறிக்குள் முதலியார், தொண்டை மண்டல வெள்ளாளர் என்றால் தொண்டை மண்டல வெள்ளாளர் அடைப்புக்குறிக்குள் முதலியார், உடையார் என்றால் அடைப்புக்குறிக்குள் முதலியார் என்று குறிப்பிடுங்கள்.
தென் மாவட்டத்தில் வசிக்கும் சொந்தங்கள், தங்கள் வசிக்கும் பகுதிகளில் அழைக்கப்படும் சாதி பெயரில், தங்களுடைய கல்வி சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சாதி பெயரை அப்படியே குறிப்பிடுங்கள், உதாரணமாக பிள்ளை என்றால் பிள்ளை அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர், பிள்ளைமார் என்றால் சோழிய வெள்ளாளர் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர், பாண்டிய நாட்டு வெள்ளாளர் என்றால் பாண்டிய நாட்டு வெள்ளாளர் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர், சைவ வெள்ளாளர் என்றால் சைவ வெள்ளாளர், கார் காத்த வெள்ளாளர் என்றால் கார் காத்த வெள்ளாளர் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர். ஆறுநாட்டு வெள்ளாளர் என்றால் ஆறுநாட்டு வெள்ளாளர் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர், கொடிக்கால் வெள்ளாளர் என்றால் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர், முசுகுந்த வெள்ளாளர் என்றால் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர், பிள்ளைமார் என்றால் இல்லத்து பிள்ளைமார் அடைப்புக்குறிக்குள் வெள்ளாளர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
நாம் உட்பிரிவுகளால் வேறுபட்டாலும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்னும் உயரிய எண்ணத்தோடு ஒன்றுப்படுவோம். இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது. தமிழ்நாட்டில் 153 பிரிவுகளாய் பிரிந்து கிடக்கும் நாம் இன்றே ஒன்றுபடுவோம்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பிள்ளைமார் திருமண வரன்களுக்கு சிவாமேட்ரிமோனி.ஆயிரக்கணக்கில் பிள்ளைமார் வரன்கள்.
    தொடர்புக்கு: 9677310850,9688372525
    வாட்ஸ் அப் எண்: 9677310850
    வெப்சைட்: www.sivamatrimony.com

    Pillaimar Matrimony

    ReplyDelete
  3. Ada thevidiya pasangala varalaru punda theriuma eena jaadhiyala enga kuda serkadhigada senaithalaivar, elavar avusari movanugala

    ReplyDelete


  4. free registration tamil matrimonial matrimony Matrimonials indian matrimonial free matrimonial Tamil Matrimony tamil wedding match maker Tamil Matrimonial Tamil Groom Tamil Boy Tamil Girl tamil marriage second marriage Tamil bride match making marriage broker Tamilmatrimony


    "best Matrimony in "

    Agamudayar Matrimony Thuluva Vellalar Matrimony Pillai-Pillaimar Matrimony Naidu Matrimony Gavara Naidu Matrimony Velama Naidu Matrimony kodaimatrimony.com Maravar Matrimony Kallar Matrimony Thevar kodaiMatrimony Ayira Vysya chettiar Matrimony Piramalai Kallar Matrimony Veera Saivam Matrimony Vannar Matrimony Saiva Pillai Matrimony Tamil Vishwakarma Matrimony Maruthuvar Matrimony kodaimatrimony.com Vanniyar Matrimony kodaimatrimony.com Devendrakula Vellalar Matrimony Tamil Brahmin Matrimony Kulalar Matrimony Sengunthar Matrimony Nadar Matrimony Anuppa Gounder Matrimony Illathu pillaimar Matrimony kodaimatrimony.com Vokkaliga Gounder Matrimony Arunthathiyar Matrimony Muthariyar Matrimony kodaimatrimony.com Madurai Matrimony Tamil Matrimony திருமண தகவல் மையம் Thirumana Thagaval Maiyam Free Thirumana Thagaval Maiyam
    Kerala Matrimony
    Ariyalur matrimony Karur matrimony Nagappattinam matrimony Perambalur matrimony Pudukkottai matrimony Thanjavur Matrimony Tiruchirappalli Tiruvarur Matrimony Dharmapuri Matrimony Coimbatore Matrimony Erode Matrimony Krishnagiri Matrimony Namakkal Matrimony The Nilgiris Matrimony Salem Matrimony Tiruppur Matrimony Dindigul Matrimony Kanyakumari Matrimony Madurai Matrimony Ramanathapuram Matrimony Sivagangai Matrimony Theni Matrimony Thoothukudi Matrimony Tirunelveli Matrimony Virudhunagar Matrimony Tenkasi Matrimony Chennai Matrimony Cuddalore Matrimony Kanchipuram Matrimony Chengalpattu Matrimony Tiruvallur Matrimony Tiruvannamalai Matrimony Vellore Matrimony Viluppuram Matrimony Kallakurichi Matrimony Ranipet Matrimony Thirupattur Matrimony
    Telugu Matrimony

    ReplyDelete